திருமணவாழ்த்து சந்தோஸ்சர்மா & ஹரிணி தம்பதிகள் 17.04.2019

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் சந்தோஸ்சர்மா அவர்கள் இன்றய தினம் தனது வாழ்க்கைத் துணைவியாக செல்வி ஹரிணி அவர்களை மணபந்தத்தில் இணைத்து திரு திருமதியாக இணைகின்றனர்,


டோட்முண்ட் சிவன் ஆலயம் தொட்டு சுவெற்றா ஸ்ரீகனகதுர்கை ஆலயம் என பல ஆலயங்களில் தெய்வத் தொண்டாற்றும் சந்தோஸ்சர்மா & ஹரிணி குடும்பத்தினர் இன்று இருகரம் இணைந்ததுபோல் என்றும் இணைவுடன் இன்பத்திருநாளாய் வாழ்வாங்கு வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 




Image may contain: 3 people, including Santhosh Sarma, people standing

எங்கள் அன்பான சந்தோஸ்சர்மா & ஹரிணி தம்பதிகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் எமது ஆலயத்தின் சார்பாகவும் ( ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் ஆலயம் Schwerte) வுடன் ஐெயந்திநாதசர்மா குடும்பத்தினரும் நல் வாழ்துக்களைத் தெரிவிக்கின்றோம் . வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டுகள் .

அத்தோடு யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயக்குருக்களும் ஆலய நிர்வாகமும் இவர்கள் இணைவாழ்வில் இன்புற்று
நற்தம்பதிகளாய் நாடுபோற்ற வாழ்க வாழ்க என வாழ்துக்களைத் தெரிவிக்கின்றனர்