துகள் நடாத்தும் இரண்டாவது உலகலாவிய சிறுகதைப் போட்டி
2023 100000,00 ரூபா பரிசுத்தொகை

சிறுகதைப் போட்டி 2023 100000,00 ரூபா பரிசுத்தொகை
துகள் நடாத்தும் இரண்டாவது உலகலாவிய சிறுகதைப் போட்டி
முதல் இருபது சிறுகதைகளைத் தொகுத்து சிறுகதைத்தொகுப்பு வெளியிடப்படும் முதலாவது சிறுகதைத் தொகுப்பு நூல் (முகிழ்) மற்றும் புதிய சிறுகதை தொகுப்பு நூல் இரண்டும்- எதிர்வரும் 22.04.2023 அன்று நடைபெறவிருக்கும் எமது நாடகவிழா மேடையில் வெளியிடப்படும் சிறுகதை எழுத வேண்டிய தலைப்பு 1.தாய் 2.பிரிவு 3.நட்பு (A4)ஆறு பக்கங்களுக்கு மேற்படக்கூடாது
ஐந்து சிறந்த நடுவர்களால் சுட்டிலக்க முறையில் சிறுகதைகள் தெரிவு செய்யப்படும்
சிறுகதைகளை அநுப்ப வேண்டிய இறுதித்திகதி 16.02.2023
அநுப்பவேண்டிய மின்னஞ்சல் thugal21@gmail.com
அனைத்து எழுத்தாளர்களையும் பங்காற்றி சிறப்பிக்குமாறும் மற்றவர்களுக்கும் இத்தகவலை அறியப்படுத்துமாறும்
thugal21
அன்போடு வேண்டுகின்றோம்.
Frankfurt Germany
முகநூல் fthugal thugal

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert