எமது மண்ணின் மைந்தர் பாடகர் எஸ்.ஐீ சாந்தன் அவர்களின் மகன் அவர்களை நெஞ்சம் மற்குமா வணக்கம் ஐரோப்பா நிகழ்வுக்காக அழைத்து சிறப்பித்த குழு வருகின்ற 07.01.2018பாடகர்கோகுலன் அவர்களின் பாடல்நிகழ்வுடன் வோறுகலை நிகழ்வுகளுடனும் எசன் மக்களும் இணைந்து பாடகர்கோகுலனுக்காண பாராட்டுவிழாவும் கௌரவமும் நடத்த இருக்கின்றார்கள்,
இதில் கலந்து சிறப்பிக்க இதன் ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர் இசைநிகழ்வும் பாராட்டுவிழாவும்நடைபெறும் இடம் இடம்: Ohmstr.32, 45143 Essen காலம்: 07.01.2018 பி.பகல்: 4 மணிக்கு அனைவரும் வருக
கலை யது சிறக்க: