பிரான்ஸ்கலைபண்பாட்டுக்கழகத்தினரால் நடாத்தப்படும் ஐரோப்பிய ரீதியிலான சங்கொலி

பிரான்ஸ் வாழ் உறவுகளே 08-09-2019 அன்று பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினரால் நடாத்தப்படும் ஐரோப்பிய ரீதியிலான சங்கொலி நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது இதில் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள் கலைஞர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்