பிரான்ஸ் இசைவேள்வி 2019 செல்வி சோனா அவர்கள் இசை துளிர் விருதை பெற்றுள்ளார்

இளம் கலைஞர்கள் இன்று காலை தனது நிமிர்ந்து நிற்கும் இவ்வேளையில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் பிரான்ஸ் நடாத்திய இசைவேள்வி 2019 செல்வி சோனாஅவர்கள் இசை துளிர் வெற்றி பெற்றுள்ளார்,

இவர் இன்று இந்த சிறப்பான வெற்றியை தட்டிக் கொண்டது போல் இன்னும் பல வெற்றிகளையும் வெற்றி பதக்கங்களையும் பெற்று கலை வாழ்வில் சிறப்புடன் வாழ வாழ்த்துக்களை கூறி நிற்கின்றோம்