பேர்லினில்.. திரையரங்கில் இது காலம்..06.06.2018 (இரவு எட்டுமணிக்காட்சியாகவும் 10.06.2018 மாலை 4ன்கு மணிக்காட்சியாம் காணத்தயாராகுங்கள் இது காலம்,
சிறப்பான கதையோட்டம் ,எம்மவர் கலைஞர்களின் மிக அருமையரன அசத்தலான நடிப்பு, தொட்கத்தில் இருந்து முடிவுவரை சலுப்படிக்காதவிதம் கதையோட்டம், அழகிய ஒளிப்பதிவு ,ஒலியமைப்பு, அருமையான பாடல்கள், எமது மூத்த கலைஞர் குணவதி கந்தசாமி அவர்களின் முதுமை வயதிலும் விடாத கலைஆர்வத்தின் இயக்கத்தில் இது காலம்,
நெஞ்சைத்தொடும் காதல்காவிம் இணைந்து எம்மவர்கலை உயர உங்கள் ஆதரவை வழங்குங்கள் எம்மவர் கலைவளர
இணைந்து சொன்றிடுவோம் இது காலம் காண“