மருத்துவர் விஜயதீபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2021

சுவிஸ் நாட்டில் மருத்துவராக பணிபுரியும் விஜயதீபன் பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது மருத்துவப் பணியுடன் இணைந்து பொதுநலப் பணிகளும் செய்து வருவதுடன் எஸ் ரி எஸ் தொலக்காட்சில் மருத்துவமும் நாமும் என்ற நிகழ்வில் கலந்து கொண்டு எமது உறவுகளுக்கான மருத்துவ ஆலோசனைகளையும்வழங்கி வருகின்றார்.

இவர் இன்று தனது பிறந்தநாளை மனைவி, உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார், இவர் சீரும் சிறப்பாகவும்வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை எஸ் ரி எஸ் தொலக்காட்சி நிர்வாகத்தினரும்
ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகனும் வாழ்தி நிற்கின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert