Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 யேர்மனி டோட்முண்ட் நகரி்ல் அதமிழர் அரங்கில் குறும்படக் காட்சியும் நாளை நாம் எனும் எனும் ஆரம்பவிழா 01.05.2019 சிறுப்பு நமந்தெறியது – stsstudio.com

யேர்மனி டோட்முண்ட் நகரி்ல் அதமிழர் அரங்கில் குறும்படக் காட்சியும் நாளை நாம் எனும் எனும் ஆரம்பவிழா 01.05.2019 சிறுப்பு நமந்தெறியது

01.05.2019 அன்று யேர்மனி டோட்முண்ட் நகர் பகுதியில் அமைந்திருக்கும் தமிழர் அரங்கம் மண்டபத்தில் திரையிடப்பட்ட சிபோ சிவகுமபரன் அவர்களின் இயக்த்திலும் பல வருடங்கள் ஆளுமைமிக்க ஒளிப்பதிவாளர் திரு சிவகுமாரன் அவர்களின் ஒளிப்பதிவிலும்பல வருடங்கள் ஆளுமைமிக்க ஒளிப்பதிவாளர் திரு சிவகுமாரன் அவர்களின் ஒளிப்பதிவிலும் பல கலைஞர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட நான்கு குறும்படங்கள் திரையிடப்பட்ட தோடு“நாளை நாம் ” எனும் நெடுந்தொடர் அறிமுக விழாவிலும் சிறப்புற நடந்தது இதில் பங்கு பற்றி சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் திருமதி.சிபோ சிவகுமபரன் குடும்பத்தினர் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்

இன் நிகழ்வுக்காக மண்டபத்தினை வழங்கிய வி. சபேஸன் அவர்களுக்கும் ஒலி அமைப்பினை வழங்கியது மட்டுமல்ல நிழல்படங்களையும் எடுத்து எமக்குவழங்கிய திரு .பொன்ராமா மற்றும் விழா சிறப்புற முன் நின்று உழைத்தோருக்கும் யேர்மனியில் இயங்கி வரும் அனைத்து ஊடகங்களுக்கும் என்னோடு இயங்கும் கலை நட்புக்களுக்கும் நாளை நாம் கலை வட்டத்தினரோடு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.கலைஞர்களுக்கான சான்றிதழ்களையும் திரு திருமதி சிபோ சிவகுமாரன்.I thank all of you who took part in my short film broadcast on 01.05.2019 and participated in the introshow of the Megaserial
„Naalay Naam“.
I especially thank the TV broadcasters Itn Tamil , Stsstudio Dortmund , Tamilmtv Live , Etr RJ , Worldkovil Kovil.
Thanks to