05 .05. 2019 மாலை 5 மணிக்கு சுவிசில் அமைந்துள்ள ஆவண காப்பகம் பற்றி நேர்காணல்நிகழ்வை STS தமிழில் பார்க்கலாம்

வருகின்ற 05 .05. 2019 மாலை 5 மணிக்கு சுவிசில் அமைந்துள்ள ஆவண காப்பகம் அதன் செயல்பாடுகள், அவர்கள் முன்னெடுக்கின்ற செயல்பாடுகள், என்ன உள்ளடங்கிய நேர்காணல்நிகழ்வை நீங்கள் STS தமிழில் லைக்கா, சாலை, இணையம் போன்ற தகவல் பதிவில் பார்க்கலாம்,

அது்தோடு மாலை ஏழுமணிக்கு முகநுால்வழிகாணலாம் என்பதை
உறவுகளுக்கு அறியத்தருவதில் மகிழ்வு ,