அன்பான STSதமிழ்Tv உறவுகளே STSதமிழ்Tvயானது எமதுகலைக்காக கலைஞர்களுக்காக பணிபுரிவது நீங்கள் அறிவீர்கள்!
அமைதியாக தன் நோக்கை ஈழத்தமிழரின் இதய நாதம் என்ற தாரக மந்திரம் என மீண்டும் ஓர் புதிய பரி நாமமாக
லைக்கா ஐ பியிலும் இனி நீங்கள் பார்கலாம் என்ற நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் STSதமிழ்Tvநிர்வாகத்தினராகிய நாம் பெருமைகொள்கிறோம்,
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்நோக்கில் பயணிக்கும் STSதமிழ்Tvக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்களுக்கு STSதமிழ்Tvநிர்வாகத்தினர் நன்றி தெரிவித்து நிற்பதோடு இன்னும் ஓரு புதிய பரிமாணாத்தில் லைக்கா ஐ பியில் இணைந்த நற் செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக மிக மகிழ்வுகொள்கின்றது