வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை டோட்முண்ட்வருடாந்தம் நடாத்தும்வள்ளுவர் விழா 11.11.2023


வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை டோட்முண்ட்
வருடாந்தம் நடாத்தும்
வள்ளுவர் விழா
திருக்குறள் மனனப் போட்டி 11.11.2023

எதிர்காலச்சந்ததிகளுக்காய் அவர்களின் மிளிர்வுக்காய்
வருடாந்தம் மனனம் சிறப்புறவும் ,ஆற்றல் வெளிவரவும், பேச்சின் திறன் வளரவும் நடாத்தப்படும் இந்த வரலாற்று சிறப்பு வருடா வருடம் பல சிறார்கள் கலந்து கொண்டு தங்கள் அற்றலை வளர்த்துவருகிறார்கள் இதில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து தமிழ்வளர தரணியில் அதன்புகழ்மலர இணைவோம்வாருங்கள்


சனிக்கிழமை
முற்பகல் 10.00

இடம்: LEUTHARD STR. 1-7
தொடர்பிற்கு
44135 DORTMUND
ஜீவகன்
015757565305

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert