வவுனியா பிரதேச செயலகமும் ,பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச கலாச்சார விழா-2019

வவுனியா பிரதேச செயலகமும் ,பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய பிரதேச கலாச்சார விழா-2019 ல் குறும்பட துறைக்கு ஆற்றிவரும் சேவையை பாராட்டும் முகமாக „கலா நேத்ரா“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது ..விருதுகள் மேல் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் இதுபோன்ற விருதுகள் தன்நம்பிக்கையையும் ,உற்சாகத்தையும் ஏற்படுத்துகின்றது என்பது என்னமோ உண்மைதான்…..