பாடகர் நேமி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 31.08.2019

திருமணநாள்வாழ்த்து 31.08.2019 சுவிசில் வாழ்ந்துவரும் பாடகர் நேமி தம்பதியினரின் திருமண வாழ்த்து (31/08/2019) இன்று திருமணநாள் தன்னை உற்றார், உறளுடனும், நண்பர்களுடனும்,…

கலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்* 31.08.2019

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்கள் நடிகரா சிறந்து விளங்குகின்றார் இவர் பல நெடும்படங்கள் குறும்படங்கள் நாடகங்கள் என பணிபுரிந்தும்…

வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.1.01.2020.

1.01.2020.புதிய ஆண்டில்வணக்கம் ஐரோப்பா.நெஞ்சம் மறக்குமா.மாபெரும் கலைமாலை.ஜேர்மனி டோட்முண் நகரில்புதன்…பி.ப.. 16.மணிக்கு.அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.வணக்கம் ஏற்பாட்டு குழுவினர்கள்.நன்றிகள்.

கலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 5வது திருமணநாள்வாழ்த்து (29.08.19)

3 நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியி இன்று அவர்கள்…

பல்துறை வித்தகர் சிவராம் கிருபாரதி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து28.08.2018

யேர்மன் டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் வரும் சிவராம் கிருபாரதி தம்பதியினர் 28,08,2019இன்று தமது திருமணநாள்தன்னை பிளைகள், உற்றார் , உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…

உன் பிரிவில் நான்…!!!

என் இதயமேதுடிக்க மறுக்கிறதுநீ தூரமாகப் போகும் நொடிநாம் காதலித்திருந்தாலும்உன்னைக் காணாமலே இருந்திருந்தால்இன்று,இவ்வளவு வலிகளைஎன் நெஞ்சம் சுமந்திருக்காதுஆனாலும்வலியிலும்உன் நேசமும்,நெருக்கமும்நீ தந்த காயத்துக்குமருந்திட்டுப் போகிறது என்…

ஒலிபரப்பாளர் ரஐீவன் தம்பதிகளின் (5வது) திருமணநாள்வாழ்த்து 28,08,2019

கனடாவில் வாந்து வரும் ஒலிபரப்பாளர்ரஐீவன் தம்பதியினர் 28,08,2019இன்று தமது (5வது) திருமணநாள்தன்னை பிளைகள், உற்றார் , உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும்…

உதைபந்தாட்ட நடுவரான சரிகன் .சிவநாதனின்பிறந்தநாள்வாழ்த்து 28.08.2019

‌யேர்மனி செல்மில் வாழ்ந்து வரும் திரு திருமதி சிவநாதன் தம் பதிகளின் செல்வப்புதல்வன் சரிகன் சிவநாதன் 28.08.2019இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா…

யேர்மனி டோட்முண்ட்நகரில் 07.09.2019 தெருத்திருவிழா பல்சுவை நிகழ்வுகள் காண உங்களை அழைக்கின்றது

சென்ற ஆண்டு யேர்மன் டோட்முண்ட்நகரில்ஆரம்பித்த இவ்விழா மிக பர பரப்பை ஏற்படுத்திய விழாவாக பலராலும் பேசப்பட்டது மட்டுமல்ல மிகச் சிறப்பாகவும் இடம்…

அகலினி எழுதிய ‚A CITY WITHOUT WALLS‘ நூல் வெளியீடு.

ஆங்கில மொழியாளுகையில் ஈழத்தின் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடந்தேறிய அகலினி எழுதிய ‚A CITY WITHOUT WALLS‘ நூல் வெளியீடு. ஈழப்பரப்பில்…

கவிஞர் வயலூர் சுதாகரனின் குருதிபடாக் காயங்கள் கவிதைத்தொகுதி வெளியீடு

கவிஞர் வயலூர் சுதாகரனின் குருதிபடாக் காயங்கள் என்னும் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா அண்மையில் ( 2019.08.14) தென்மராட்சிக் கலைமன்றக்…