பிடித்தால் படி.!

மன மோகனா மறந்து போவனோ? கண்ணாலே கதை பேசி காலாலே கோலம் போடுவாய். காட்சிகளாய் நீண்டு கடந்த காலங்களை மீட்டுவாய் மொழியின்றி…

கலைஞர் ராஜன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.04.2021

யேர்மனி பிறேமனில் வாழ்ந்துவரும் வில்லிசைக்கலைஞர் ராஜன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார்,உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்க கொண்டாமடுகின்;றர் இவர்…