தமிழே தாய்மொழியே(கவியாக்கம் கவிஞர் மயிலையூர்.இந்திரன்!

உலகின் மூத்தமொழியேஎம் தாய்மொழியே வணக்கம் உன்பெருமையை உலகமே அறியும்வியந்து போற்றிப்பாராட்டும்அறிஞர்களும் ஆழ்வாளர்களும்ஆராய்ந்து அறிந்துதமிழே தொன்மை மொழி என்றேவரலாற்று ஏட்டில்பதிந்தார் ஆனால் இன்றோ…

கலைஞர் ஊடகவியலாளர்திரு.துரைராஜா தியாகராஜாபிறந்தநாள் வாழ்த்து 01:04:2023

o யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாளை  01.04.2023கொண்டாடுகின்றார் …