கலைஞர் திரு திருமதி பாபு தம்பதிகளின் 25வது திருமணநாள்வாழ்த்து

கனடாவில் வாந்துவரும் பாபு அவர்கள் ஓர்பல்துறைக்கலைஞர் பலநுாறுமேடைகளில் றம்வாத்தின் மூலம் அனைவரையும் மகிழவைத்தகலைஞர்,

இலங்கை, இந்தியப்பாடகர்கள் கனடாநாட்டுக்கு இசைநினழ்வுக்காக வரும்போது கூட இவர் இசைபணி இருக்கும், அதுமட்டுமல்ல தமிழ் உலகம் எனும் கறோக்கே நிறுவனராகவும் இருக்கின்ற இவர்கள் இன்று தங்கள்திருமணநாளைகொண்டாடுகின்றார்,

இவர்களை, பிள்ளைகளுடனும், உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றனர்,