கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு 2019.தியாக தீபம்“ விருதுவழந்கப்பட்டுள்ளது

பல்துறைக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு 2019._“தியாக தீபம்“ விருதுவழந்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு  முதல் கிடைத்த விருது.. இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின். தேசிய ரீதியிலான „தியாக தீபம்“ விருது பல்துறைக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு  வழங்கப்பட்டது… இது ஒரு மகிழ்ச்சியான செ
ய்தியாகும்,

கடந்த ஆண்டும் பல விருதுகள் இவரை தானாக தேடி வந்து கௌரவங்கள் வழங்கப்பெற்றன அது போல் இந்த ஆ ண்டு ஆரம்பத்திலேயே முதல் விருது இவர் இது போல் பல விருதுகள் பெறவும் இன்னும் சிறப்புறபணிகள் தொடரவும் வாழ்த்துவோம்

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌