S.G சாந்தன் இசைக்குழு நடாத்தும் அமரர் ஈழத்துபாடகர் S.G சாந்தன் அவர்களின் காலக்குரல் பாடல் போட்டி

S.G சாந்தன் இசைக்குழு நடாத்தும் அமரர் ஈழத்துபாடகர் S.G சாந்தன் அவர்களின் காலக்குரல் பாடல் போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்பும் திகதி நாளையோடு (18.01.2024 ) நிறைவுக்கு வருகிறது என்பதை அறித்தருகின்றோம்.
எனவே விபரங்களை அனுப்பத் தவறிய போட்டியாளர்கள் உங்கள்

பெயர்
மாவட்டம்
வயது

என்பவற்றை 👉
குறிப்பிட்ட வட்சப்(0776040309) நம்பருக்கு அனுப்பிவையுங்கள்.

குறிப்பு : 18ஆம் திகதியின் பின்பு உங்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது✌️

இன்னும் ஓரிரு நாட்க்களில் தெரிவுபோட்டி இடம்பெறும் இடம் ,நேரம் ,நாள் என்பன அறியத்தரப்படும்✌️
நன்றி🙏

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert