இன்றய தினம் செல்வா வீடியோவின் ஒளிப்பதிவில் தமிழர் கலறி நிகழ்வு நடந்துள்ளது

சுவிஸ் நாட்டில் முதல்மை ஒளிப்பதிவாளரும் தொழிநுட்பவியலாளருமான செல்வா வீடியோவின் ஒளிப்பதிவில் தமிழர் கலறியின் இன்றய நிகழ்வு ‌சிப்பான பார்வையாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொள்ள சிறப்பாக நடந்தேறியது ,