இராக தாள பயிற்சிப்பட்டறைSaumstrasse.9 Krefeld

வணக்கம்.
இராக தாள பயிற்சிப்பட்டறையின் நிறைவு நாளும் இசை நிகழ்வும் Tamilische/indischer Musik Workshop & Abschlusskonzert_ 18.11.18. ஞாயிறு 14.00 மணி முதல். 17.00வரை பல் வேறு பயிற்சி பட்டறையும் தொடர்ந்து மாலை 18.00..முதல்.19.00 வரை நிறைவு இசை நிகழ்வும் நடைபெற உள்ளது, ஆர்வமுள்ள கலைஞர்கள் மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி.
S.DEVAKURUPARAN
SÜD BAHNHOF & (werkhaus)
Saumstrasse.9 Krefeld