இளைய இசைமாருதம் என்ற பட்டம் இசை அமைப்பாளர் திரு முரளிக்கு வழங்கப்பட்டுள்ளது

இளைய இசைமாருதம் என்ற பட்டத்தை பெற்ற தமிழீழ இசை அமைப்பாளர் திரு முரளி அவர்கள் இவருடைய இசையை இன்றுவரை எட்டிப்பிடித்தவர் யாரும் இல்லை இதற்கு ஊர்க்குயில் என்கின்ற இசை தட்டு அதன் பிரம்மாண்டமான இசை அமைப்பு ஆதாரமாகும் ஒவ்வொரு பாடல்களும் அதன் கருத்துக்களை இசையில் வார்த்த பெருமை இவரை சாரும் மேலும் இசைவாணர்கண்ணன் மாஸ்ரர் அவர்களின் முதல் முத்து என்பதும் இவர் இந்திய இசை அமைப்பாளரகளுக்கு ஒப்பானவர் இவர் கீபோட்வாசிக்காத பாடல்களே இலலை எனலாம் ,

இவர் இன்று வரையில் இவர் வாசித்து வெளியன பாடல்கள் பல நுாறு தாயக பாடல்களில் ஜனரஞ்சகமான பாடல்கள் அனைத்தும் இவர் கரங்கள் பட்டவையே எனலாம்

இவருடைய இசையிலும் பல பாடல்களை பலர் படித்துள்ளார்கள் என்பதும் சிறப்பு, கலைக்கும்டும்பத்தின் வழிவந்த இவர் புகழ்வாழ்க

கரம்கொண்டு நயம்தரும்பாடல்களின் நாயகனாக  வாழ்ந்தந்துவரும் இவருக்கு இப்போது கிடைத்துள்ள பாராட்டு சிறப்பானது எமது கலைஞர்கள் வாழும்போதுகௌரவப்படுத்திய தலைவன் வழிவந்த அந்த நிகழ்வு இன்றும் கடைப்பிடிப்பது வாழ்த்துக்குரியது இவர்கலைப்பணிதொடர அனைத்துக் கலைஞர்களோடு

வாழ்திநின்கின்றது எஸ்.ரி.எஸ் இணையநிர்வாகம்