எதிர்வரும் 07.08.2021 சனிக்கிழமை சுவிஸ், பேர்ண் கல்யாண சுப்பிரமணியர் இறுவெட்டு வெளியீடு

எதிர்வரும் 07.08.2021 சனிக்கிழமை சுவிஸ், பேர்ண் கல்யாண சுப்பிரமணியர் ஆலய புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வில், கல்யாண சுப்பிரமணியர் அருட்கடாட்சத்துடன் வெளியீடு காணவுள்ள இரு இறுவெட்டுக்கள்….