கம் சித்தி விநாயகர் ஆலயத்தேர் திருவிழா 06.08.17

இன்று சிறப்புற நடந்தேறியுள்ள கம்சித்திவினாயகர் அலயத்தேர்த்திருவிழா என எமது இணையச்செய்தியாளர் ஊடகவியளாலர் முல்லைமோகன் தரும் தகவல்
இன்று சிறப்பாக பக்தர்கள் கூட்டத்துடன்  கம் சித்திவினாயகர் ஆலயத்தேர் திருவிழா 06.08.17வசந்தமண்டப்பூஐையை தொடர்ந்து சித்திவினாயகர் தேரில் அமர்ந்து வீதிவலம் வந்து இருப்பிடத்தை அடைந்ததுடன் இன்றய விழா நிறைவுகண்டது தகவல்

 

நிழல்படங்கள் ஊடகவியளாலர் முல்லைமோகன்

 

Merken

Merken

Merken