கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் நடாத்தும் வாணி விழா 2023

யேர்மனி கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் நடாத்தும்

வாணி விழா

நிகழ்வுகள்

• பொதுச்சுடர்

அகவணக்கம்

• வழிபாடு

தமிழாலயப்பண்

மாணவர்களின் கலை நிகழ்வுகள்

பரிசளிப்பு சிறப்புரை

காலம்

-21.10.2023 சனிக்கிழமை மாலை 4.30 மணி

இடம் – தமிழாலய மண்டபம், Fridtjof-Nansen-Realschule

Lange Str.18,

44579 Castrop-Rauxel

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert