அமரர் ஆனாலும் ஈழத்தமிழ் வரலாற்று நகைச்சுவை நாயகன்லூஸ் மாஸ்ரர்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து11.10.2023

i

நவாலியூர் கலைஞர் அமரர் ஆனாலும் ஈழத்தமிழ் வரலாற்று நகைச்சுவை நாயகன்லூஸ் மாஸ்ரர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து

புகழ் பூத்த நகைச்சுவை நாயகன் ஜசாக் இன்பராசா அவர்கள்
ஈழத்தில் மட்டுமல்ல புலத்திலும் தன் நகைச்சுவையால் அனைவரையும் கட்டிப்போட்டு கதை சொன்ன கலைஞர்,


இன்று அவர்களின் அவர்களின் 67வது பிறந்த நாள் இன்று அவர்
எம் உடன் இல்லாவிட்டாலும் அவரின் நீங்காத நினைவுகள் எம்முடன் தான் இருக்கின்றன.


இன்நாளினிலே அந்த விகட கவிக்கு எமது வாழ்த்துக்கள் வின்வரை செல்லட்டும் விரைந்து செல்லட்டும் வாழ்த்துங்கள் ,

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert