கௌசியின் சிறுகதை 08.12.2018  யேர்மனி டோட்மூண்ட் நகரில் சிறப்பாக நடைபெற்றது.

 

கௌசியின் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகவிழா – வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்- வெளியீடுவிழா 08.12.2018 சனிககிழமை யேர்மனியில் டோட்மூண்ட் நகரில் சிறப்பாக நடைபெற்றது.
தலைமை: திரு. பொ. ஸ்ரீஜீவகன் ( தலைவர், யேர்மன் தமிழ் கல்விச்சேவை )
பிரதம விருந்தினர் :Dr.Geethanjali Pickert சிரேஷ்ட விஞ்ஞானி, Maiz University, Germany சிறப்பு விருந்தினர்கள்: திருமதி. தர்மினி தில்லைநாதன் (இசைக்கலைமணி) அதிபர் ஸ்வரராகா இசைக்கலாலயம் Dr. மு.க.சு.சிவகுமாரன்
பிரதம ஆசிரியர் வெற்றிமணி – சிவத்தமிழ் ஈழத்து மெல்லிசைமன்னன் எம்.பி.பரமேஸ்
நூல் நயவுரை எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் கலைநிகழ்வுகள் : நடனம், இசைக்கச் யேர்மன் தமிழ்க் கல்விச்சேவை மிகச்சிறப்பாக இந்நிகழ்வை நடத்தியது. இவ்விழாவில் குறிப்பாக இளைஞர்கள் சிவ விநோதன் ராம் பரமானந்தன் ஆகியோரது உரைகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. எதிர்காலத்தில் நம் இளம் சந்ததியினர் நிச்சயமாக எமது மொழியை சிறப்பாக எடுத்துச்செல்வார்கள் என்ற மகிழ்வும் பிறந்து. பாராட்டுகள். படைப்பாளி சந்திரகௌரி சிவபாலனது ஆற்றல் பலராலும் பாராட்டப்பட்டது. அதற்கு தகுதியானவர் என்பது அவரது எழுத்துக்கள் சொல்லும்.