சத்தியதாசன் அவர்களின் வில்லிசை கொம்மாந்துறை காளியம்பாள் ஆலயத்தில் நடைபெற்றது

யாழில் சிறப்புற வில்லிசையை நடாத்திவரும் சிறுவை தந்த வில்லிசைக்கலைஞர் புகழ்பெறு வில்லிசை மன்னர் சின்னமணி அவர்களின் பயிற்சிப்பட்டறையில் வந்த கலைஞர்,

இவர் யாழில் இன்று சிறப்புள்ள வில்லிசைன்சைக் கலைஞர்களில் ஒருவராக தனது வில்லிசை நிகழ்வை நடாத்தி வருகின்றார் அந்தவகையில்

கொம்மாந்துறை காளியம்பாள் ஆலயத்தில் மணவாழகோலம் 04.10.2019 அன்று நடைபெற்ற வில்லிசை.
சத்தியதாசன் அவர்களின் வில்லிசை சிறப்புற நடைபெற்றுள்ளது,