ஒருத்தி“ திரைப்படம் 8 நாடுகளில் திரையிடப்பட்டது அதற்கதன கௌரவிப்புகாரை வசந்தம் 2019″ P.S.சுதாகரனுக்கு வழங்கப்பட்டுது

ஒருத்தி“ திரைப்படம் 8 நாடுகளில் திரையிட்ட பொழுது, திரைப்படத்தை பார்த்து வரவேட்பு வழங்கியதோடு என்னை கௌரவித்த அனைவருக்கும் நன்றி.இப்பொழுது கனடா காரை கலாச்சார மன்றத்தின் „காரை வசந்தம் 2019“ விழாவில் P.S.சுதாகரனுக்கு வழங்கப்பட்டுது

Image may contain: 2 people, people standing