சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2017

தெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2017 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா ஆலயக்குரு ஐெயந்திநாதசர்மா குடும்பத்தினரும் சீரும் சிறப்பவாகவும்
ஸ்ரீ கனகதுர்கா துணைகொண்டுவாழ வாழ்த்தகின்றனர்

சிறப்புறட்டும் பணிகள்
வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
வாழ்த்தி நிற்கின்றனர் பிறந்தநாளை