சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் 2020!

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் இல்லம் இணைந்து நடாத்தும் தமிழர் திருநாள் 2020!

18.01.2020; சனிக்கிழமை பிற்பகல் 15:30 மணி
Blindenmoos, Schwandenhubelstrasse 25, 3098 Schliern b. Kniz BE

தமிழர் பண்பாட்டிற்கமைய பொங்கல் மதியம் 13:00 மணிக்கு ஆரம்பமாகி பின்னர் நிகழ்வுகள் நடைபெற உள்ளதனால் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.