தனுக்குட்டி வரிகளில் உருவாகிய காணொளிப்பாடல்

தனுக்குட்டி வரிகளில் உருவாகிய காணொளிப்பாடல் பஜாரிப்பெட்டை. உங்கள் பேராதரவுடனும் வாழ்த்துக்களுடனும் வெளியீடபட்டுள்ளது. முழுமையா உங்களை நம்பி இருக்கும் கலைஞனை வாழ்த்தி ஆசீர்வதிப்பதுடன். ஒவ்வொருவரும் உங்கள் கருத்துகளுடன் பகிர்ந்து மென்மேலும் உங்கள் ஆதரவை வழங்குங்கள். என்றும் உங்கள் கலைஞன்
அன்புடன் தனுக்குட்டி

Merken