தபேலா வாத்தியக்கலைஞர் குகதாஸ்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து‌ 07.02.2018

கொலன்ட் நாட்டில் வாழ்ந்துவரும் தபேலா வாத்தியக்கலைஞர் குகதாஸ்அவர்கள்07.02.2018
ஆகிய இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்,

இவரை ,மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகமும்வாழ்த்திநின்கின்றனர்,