தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

தேடிவந்த துன்பமெல்லாம்
தொலைந்து போகட்டும்
தொட்டுக்கொண்ட நல் உறவெல்லாம்
தொடராய் வளரட்டும்
வாடி நிற்கும் மனங்களெல்லாம்
துளிர்விட்டு மலரட்டும்
கூடி வாழும் இல்லங்களில்
கோடி நன்மைகள் சேரட்டும்
நாடி வந்த செல்வமெல்லாம்
உங்கள் வாழ்க்கையை
நந்தவனமாக்கட்டும்

என் அன்பு உறவுகளுக்கு
இனிய தை திரு நாள்
நல் வாழ்த்துகள்