திரு இக.கிருஷ்ணமூர்த்தி அவர்ககளுக்கு வாசகர் வட்ட விருது“ வழங்கி கௌரவித்த வெற்றிமணி

யேர்மனி வெற்றிமணி பத்திரிகை 25வது ஆண்டு நிறைவு விழாவில் “ வாசகர் வட்ட விருது“ வழங்கி கௌரவித்த வெற்றிமணி 1992ம் ஆண்டு முதல் ஐரோப்பிய தமிழ் வாசகர் வட்டம் என்னும் அமைப்பை நிறுவி அதன் இயக்குனராக செயற்பட்டு பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் வளர்ச்சிக்கு என்னால் பங்களிப்பு செய்தமைக்காக இந்த “ வாசகர் வட்ட விருது“ வழங்கப்பட்டது.