வெற்றி மணிவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ETR வானொலி அதிபரும்திரு ரவீந்திரன்

வாழ்நாள் சாதனையாளர் விருது
15:09:2019 இன்று வெற்றி மணியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஐரோப்பிய தமிழ் வானொலியினுடைய அதிபரும் அகரம், அகர தீபம், இரண்டு சஞ்சிகையினுடைய பிரதம ஆசிரியருமான திரு ரவீந்திரன் ஐயாவிற்கு விருது கொடுக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி