நடனக்கலைஞர் திருமதி தாஸ்-ஜெனனி 10 வது திருமணநாள் வாழ்த்து24.08.2018

லண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி – தாஸ் தம்பதிகள் 24.08.2018இன்று லண்டனில் தமது பிள்ளைகள்,
தந்தைமார், தாய்மார், சகோதர, சகோதரிகள், மச்சான், மச்சாள்மார், மருமக்கள், பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படுத்தி
ஜெனனி – தாஸ் நடனக் கலைஞராகவும் அறிவுப்பாளராகவும் திகழ்த்ந்துவரும் இவர்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது