நிழல்படக்கலைஞர் திருமதி கீதா ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.10.202§

நோர்வேயில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிழல்படக்கலைஞர்,ஓவியராக , கவிஞர், திருமதி கீதா ரவி அவர்கள் தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert