திரு பொன் ஸ்ரீ ஜீவகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்தது 08.10.2023

தலைவர் – யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா
தலைவர் – யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்
செயலாளர் – உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
நிறுவனர், பொறுப்பாசிரியர் – வள்ளுவர் தமிழ்ப் பாடசாலைடோட்முண்ட்
நிறுவனர், பொறுப்பாசிரியர் – பாரதி தமிழ்ப் பாடசாலை என ஆளுமையான
பொன் ஸ்ரீ ஜீவகன் அவர்களி இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .

அளவான பேச்சு பண்பான அணுகுமுறை உதவிடும் மனப்பாங்கு சமுதாய அக்கறையும் கொண்ட இவ் நல்லுள்ளத்தவனை
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert