பல்கலைஞானன் கு.பரா (கு.பரராஜசிங்கம்)அவர்களது பிறந்தநாள் வாழ்த்து 13.05.2018

பிரான்ஸில் வாழும் ஈழத்தமிழ் விழி, பல்கலைஞானன் கு.பரா (கு.பரராஜசிங்கம்)அவர்களுக்கு 13.05.2018 இன்று 65 வயது பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ

ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்திநிற்கின்றது