பாடகி சிவானுசா சுதர்சனின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2021

யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு திருமதி சுதர்சன் தம்பதிகளின் மகள் பாடகி சிவானுசா சுதர்சனின் 05.09.2021 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, தம்பிமார்களுடனும், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாள்தனைகொண்டாடுகின்றார் .

கலைதன்னில் வளப்படு
கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டைஇணையம்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் அவர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்