பிரான்ஸ் நாட்டில் 11வது இராகசங்கமத்தில் கலந்துகொள்ள பாரிஸ் விமான நிலையத்தை அடைந்தார் இணைவாணர் கண்ணன்

பிரான்ஸ் நாட்டில் 11வது இராகசங்கமத்தில் கலந்துகொள்ள பாரிஸ் விமான நிலையத்தை அடைந்தபோது நண்பர்களுடன் !

பல வருடங்களுக்கு பின் பிரான்ஸ் நாட்டில் எமது தாயக இணைவாணர் கண்ணன் அவர்களின் தலைமையில் தாயக இசையமைப்பாளர்களான தம்பிகள் இசைப்பிரியன், சாயிதர்சனோடு வர்ணராமேஸ்வரனும் பிரான்ஸ் நாட்டின் சக கலைஞர்களோடு இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சி அமைய இருப்பது மிக்க மகிழ்ச்சி!