கலைஞர் யோகராஜா தம்பிராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்த 20.07.17

புரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் யோகராஜா தம்பிராஜா அவர்களின் இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார் உகளுடனும் நண்பர்களுடனும் கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய கலைஞர் அன்பிலும் பண்பிலும் சிறந்து கலைஞன் என பெருமைக்குரியது இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது


தேசத்தின் மூத்த கலைமகனே!
திருமிகு.யோகராஜா தம்பிராஜா எனும்
நடிக விநோதனே! முத்தான வித்தகரே…

குறையாத கலை வளமும்,
மங்காத பெரும் புகழும்,
மாசிலா நீடித்த செல்வமும்,
அன்புடை தூய்மை மிகு சுற்றமும்,
அறமறிந்த மேன்மை தரும் நட்பும்
இனிய வாழ்வும் இறையருள் கொண்டு பெற்று,
நீடூழி காலம் வாழ, எமது இதயம் கனிந்த,
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்…
வாழ்க வளமுடன்…
வாழ்த்திட வயது போதாது ஆகவே
வணங்கி நிற்கின்றோம் ஐயா…

 

 

 

Merken