பேர்லின் மண்ணில் (14.04.18) 25வது வெள்ளி விழாக் கொண்டாட்டடம்

மூவேந்தர் முச்சங்கம் அமைத்து
காத்து வந்த முத்தமிழ் மொழி தனை
பேர்லின் மண்ணில் புகலிடம் தேடிப்
புகுந்து கொண்ட தமிழ்த் தலைமுறைக்கு
போதித்து வரும் எங்கள் தமிழாலயத்திற்கு
அகவை இருபத்தைந்து நிறைவு விழா!

மூவேந்தர் முச்சங்கம் அமைத்து
காத்து வந்த முத்தமிழ் மொழி தனை
பேர்லின் மண்ணில் புகலிடம் தேடிப்
புகுந்து கொண்ட தமிழ்த் தலைமுறைக்கு
போதித்து வரும் எங்கள் தமிழாலயத்திற்கு
அகவை இருபத்தைந்து நிறைவு விழா!

எதிர்வரும் விளம்பி வருடப்புத்தாண்டு
நன்னாளில் (14.04.18) வெள்ளி
விழாக் கொண்டாட்டடம்

„விழுது கண்ட விதைக்கு அகவை
இருபத்தைந்து எனும் நாடகத்தமிழ்
இயம்ப , “ அடுப்பூதிய பெண்களை சமர்க்களம்
காண வைத்த நாயகன் -யார்? “
எனும் வில்லிசை பலம் கொடுக்க
இதர பல நிகழ்வுகள் கொண்டு
அரங்கு செந்தமிழால் முழங்க
கல்விமான்களும் கலைஞர்களும்
பேச்சாளர்களும் தேசப்பற்றாளர்களும்
கலந்து வாழ்த்தி நிற்கும்
இவ்வேளையில்
தாங்களும் இணைந்து
விழாவிற்கு அணி சேர்க்கும்
வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

„விழுது கண்ட விதைக்கு அகவை
இருபத்தைந்து எனும் நாடகத்தமிழ்
இயம்ப , “ அடுப்பூதிய பெண்களை சமர்க்களம்
காண வைத்த நாயகன் -யார்? “
எனும் வில்லிசை பலம் கொடுக்க
இதர பல நிகழ்வுகள் கொண்டு
அரங்கு செந்தமிழால் முழங்க
கல்விமான்களும் கலைஞர்களும்
பேச்சாளர்களும் தேசப்பற்றாளர்களும்
கலந்து வாழ்த்தி நிற்கும்
இவ்வேளையில்
தாங்களும் இணைந்து
விழாவிற்கு அணி சேர்க்கும்
வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.