”முல்லைஸ்வரம்” இசைக்குழுவுடன் யாழ் கலைஞர்களும் இணைந்து வழங்கிய இசைநிகழ்வு

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தில் K.யோகேஸ்வரனின் முல்லைஸ்வரம்
இசைக்குழுவுடன் யாழ் கலைஞர்களும் இணைந்து வழங்கிய இசைநிகழ்வு மிகச்சிறப்பாக  இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கடைத்துள்ளண,

கலையின் பொக்கிசங்களில் ஒருவராண முல்லைஸ்வரம் இசைக்குழுவின் இயக்குனர் K.யோகேஸ்வரனின் அவர்கள் எம்மவர் கலைசிறக்க பல்தரப்பட்ட கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார் அந்தவகையில் இன்று இணைந்து மேடைகண்ட முல்லைஸ்வரம்
இசைக்குழுவுடன் யாழ் கலைஞர்களும்   வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றது  stsstudio.comஇணைய நிர்வாகம்