மூத்தகலைஞர் கலைவித்தகர் தயாநிதி அண்ணன் எங்கள் கலைச்சொத்து

பலகலைவடிவங்களால்
சிந்திக்க வைத்தகலைஞர்
பல கலைஞர்களை
உருவாக்கிய கலைஞர்
மனிதம் வாழ நாளும் ஒரு
மகத்தான சிந்தனை
கவிதரும் கவிஞர்
ஆகா அடிக்கடி வானிலே
பறக்கின்ற கலைஞர்
மற்றவரின் திறன்கண்டு
வாழ்த்தும் கலைஞன்
தன்முகநூலையே
பிறர்திறமை சொல்லும்
வடிவமாக்கிய கலைஞன்
நாளும் வடிக்கும் கவிதைகளை
அவர் ரசிகன் ஆவணமாக்குவது
எமக்கு எல்லையில்லாத ஆனந்தம்
அவர்புகழ் ஓங்கட்டும்
அவரால் கலையும் பண்பும்
வளரட்டும் சிறக்கட்டும்
இவர்களே இன்றைய ஒளி
இந்த ஒளியில் சிலர் இருள் விலகட்டும்
வாழ்த்துக்கள் தயா அண்ணன்