மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்களின் பிறந்தநதள்வாழ்த்து 07.05.2018.

லண்டன் நாட்டில் வாழ்ந்து வரும் மூத்த அறிவிப்பாளர் „உங்களில் ஒருவன்“ திரு.லோகேஷ் அவர்கள் 78.வது அகவையில் கால்பதிக்கும் இவர் 07.05.2018
இன்று தனது குடும்பத்தினருடனும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து பிறந்த நாள்தனைக் கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்து
வாழ்க வளம் பொங்கி. இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க எமது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
எஸ்.ரி.எஸ். இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஈழத்தமிழன் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்தி நிற்கின்றது