யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்ற தெருவிழா2019

யேர்மனியில் (2)முறையாக 07.09.2019 சனிக்கிழமை Dortmund நகரில் இடம்பெற்ற ( Street Fest) தெருவிழா வர்த்தக நிலையங்கள் அனுசரனையில்  பல்சுவை நிகழ்வுகள் பார்வையாளர்கள் பல இடங்களில் இருந்தும் வந்த சிறப்புள்ள நிகழ்வாகவும் அனைவரின் நெஞ்சைத்தொட்ட நிகழ்வாகவும் இடம்பெற்றுள்ளது