வள்ளுவர் தமிழ்பாடசாலை டோட்முண்ட் நடாத்தும் ஒளிவிழா!

வள்ளுவர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து நடாத்தும் ஒளிவிழா 14.12.2019 அன்று மாலை 16.00 மணிக்கு பாடசாலை மன்டபத்தில் நடைபெறவுள்ளது, இதில் நீங்களும் கலந்து சிறப்பிக்க இணையுங்கள் கீழ்கானும் விளம்பர அட்டையில் உள்ள முகவரிக்கு ஏற்பாட்டுக்குழுவினர் ,