14.06.2019அன்று 1150 மாணவர்கள் ஒன்று சேர்ந்து வளங்கிய மாபெரும் தாளவாத்திய இசை நிகழ்வு…

கடந்த 14.06.2019அன்று 1150 மாணவர்கள் ஒன்று சேர்ந்து வளங்கிய மாபெரும் தாளவாத்திய இசை நிகழ்வு…
Viersen, Mönchengladbach, பகுதிகளைச்சார்ந்த 28 பாடசாலை மாணவர்கள் ஒன்று சேர்ந்து Grefrath, Eisstadion & Event மண்டபத்தில் வழங்கிய தாளவாத்திய இசை நிகழ்வில் Viersen பகுதி தாளவாத்திய இசை ஆசிரியராகப் (Musikpädagoge,
Dozent) பணியாற்றி இருந்தேன்.

2500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் பலத்த கரவொலியின் மத்தியில் மாணவர்கள் மிகவும் சிறப்பான வரவேற்புடன் தாள இசை வழங்கினர்,
அதில் சில பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
நன்றி.

Es war mir eine große Freude am 14.06.2019 beim größten musikalischen Bildungsprojekt „1000 Kinder trommeln“ im Kreis Viersen als Musikpädagoge und Trommellehrer (Djembe) mitgewirkt zu haben. Diese Musikveranstaltung fand im Grefrather EisSport & EventPark Stadion statt. 1150 Kinder aus 28 Schulen kamen zusammen, um gemeinsam zu trommeln. Die Rhythmen sorgten für viel Applaus bei den 2500 Zuschauen. Ich freue mich einige Bilder mit euch zu teilen.