ஜேர்மனி எசன் நகரில்.28.10.2018.வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா.நிகழ்ச்சி சம்மந்தமாக ஒரு சிறிய கலந்துரையாடலின்போது எடுக்கபட்ட நிழல்படம்
இதில் பங்குபற்ரி தங்களுடைய கருத்த்துக்களை பரிமாறிகொண்ட அத்தனை உறவுகளுக்கும் வணக்கம் ஐரோப்பா குழுசார்பாக
நன்றிகளும் வாழ்த்துக்களையும் அன்பாக தெரிவித்துகொள்ளுகின்றோம்.
தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
நன்றிகள்.